dvdfv

Friday, August 2, 2013

இரத்தம் / Blood



 1. மனித உடலில் உள்ள இரத்தத்தின் அளவு எவ்வளவு? - உடல் எடையில் 6%   முதல் 8% வரை

2. இரத்தம்_______ மற்றும் ______ஆல் ஆனது - அணுக்கள் மட்றும் திரவ பிளாஸ்மா

3. இரத்தத்தில் சவ்வூடு பரலவல் அழுத்தத்தை ஏற்ப்படுத்துவது எது? - பிளாஸ்மா புரதங்கல்

4. காயங்களால் ஏற்ப்படும் ரத்த இழைப்பை தவிர்க்க உதவும் காரனி எது? - பிளாஸ்மா

5. ரத்தத்தில் காணப்படும் அணுக்கள் எவை? - வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் மற்றும் தட்டணுக்கள்

6. ரத்த அணுக்கள் தோற்றுவிக்கப்படும் இடம் எது? - எலும்பு மஜ்ஜை

7. ரத்த சிவப்பனுக்களின் வடிவம் எது? - இரு பக்கம் குழிந்த வட்டமான வடிவம்

8. ரத்த சிவப்பனுக்களின் வாழ் நாள் எத்தனை நாட்கள்? - 120 நாட்கள்

9. ரத்த சிவப்பனுக்கள் அழிக்கப்படும் இடம் எது?  - கல்லீரல்

10. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் சிவப்பு அணுக்கள் எவ்வளவு? - 5 மில்லியன்

11. இரும்பை கொண்டுள்ள ஹிமோகுளோபின் எனும் புரதத்தை கொண்ட அணு எது? - சிவப்பு அணு

12. இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது? - ஹிமோகுளோபின்

13. வாயுக்களை கடத்த உதவுவது எது? - ஹிமோகுளோபின்

14. உட்கரு உள்ள ரத்த அணு எது? - வெள்ளை அணு

15. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு? - 5,000 முதல் 10,000 வரை

16. நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் அனு எது? - வெள்ளை அணு

17. ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது? - தட்டை அணுக்கள்

18. ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் தட்டை அணுக்கள் எவ்வளவு? - 1,50,000 முதல் 3,00,000 வரை

19. உடல் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாக பரவச்செய்து உடல் வெப்பநிலையை ஒருங்கினைப்பவை எது? - ரத்தம்

20. ரத்தம் ஒரு__________ கரைசல் - தாங்கல் கரைசல்

21. உடலில் கார, அமில தன்மையை நிலை நிறுத்துவது எது? - ரத்தம்

22. ரத்த சுற்றோட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்? - வில்லியம் ஹார்வி

23. வெள்ளை அணுக்களின் வாழ் நாள் - 4 வாரங்கள்

No comments:

Post a Comment