தாவர செல் / Planet Cell
2. உயிரனங்களின் அடிப்படை அலகு எது? - செல்
3. செல் பற்றிய படிப்பிற்க்கு_______என்று பெயர் - செல் அமைப்பியல் (Cytology) அல்லது செல் உயிரியல்
4. செல்லைக் கண்டறிந்தவர் யார்? - ராபர்ட் ஹீக்
5. செல்லின் கட்டுப்பாட்டு மையம் எது? - உட்கரு
6. உட்கருவை கண்டறிந்தவர் யார்? - ராபர்ட் ப்ரெளன்
7. குரோமாடின் வலை காணப்படும் இடம் எது? - உட்கரு
8. உட்கரு சவ்வின் அடிப்படையில் உயிரனத்தின் இரு வகைகள் யாவை? - புரோகேரியாட்டுகள் மற்றும் யுகேரியாட்டுகள்
9. மேம்பாடு அடைந்த செல் அமைப்பை கொண்ட செல்_______எனப்படும் - யுகேரியாட்டுகள்
10. உட்கரு மணியை கண்டறிந்தவர் யார்? - ஃபாண்டனா
11. ஒவ்வொரு செல்லிலும் காணப்படும் உட்கரு மணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?- 3 முதல் 4
12. உட்கரு மணியில்_______மற்றும்________உள்ளது - R.N.A. மற்றும் புரதம்
13. குரோமேட்டின் வலை குரோமோசோம்களாக மாறுவது - செல்லியலின் இடை நிலை
14. புரோட்டோபிளாசத்தை கண்டுபிடித்தவர் யார்? - பிர்கிஞ்சி மற்றும் மோல்
15. மேம்பாடு அடையாத தாவரங்களில் எளிய செல் அமைப்பை கொண்டவை_______எனப்படும் - புரோகேரியாட்டுகள்
16. செல்லின் ஆற்றல் மையம் என அழைக்கப்படுவது எது? - மைட்டோகாண்ட்ரியா.
No comments:
Post a Comment