லண்டன்:
பூமியில் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தினால் மூன்று ஆண்டுகளுக்குள்
ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ் மொத்தமும் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று கடல்
ஆராய்ச்சி நிபுணர்கள் கூறியுள்ளனர்.இதனால் ஆர்டிக் கடல் பகுதியில்
வசிக்கும் துருவக் கரடிகளும் அழிந்து விடும் அபாயம் உருவாகியுள்ளதாகவும்
நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2015க்குள் உருகும் ஐஸ்: பருவநிலை மாற்றம்
தொடர்பாக ஆய்வு செய்த ...
உலக வெப்பமயமாதல் புதுவையில் விழிப்புணர்வு பேரணி !
புதுச்சேரி: புதுச்சேரியில் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.புதுவை அரசு ஊழி...
No comments:
Post a Comment