வாழ்வின் வசந்தகாலம்,
முதல்நாள் அறிமுகம்,
இடம் அறியா நூலகம்,
உணவுகளை மட்டுமல்லாது உணர்வுகளை உடன் பகிரும் உணவகம்…
தொட்டாச்சினுங்கி சண்டைகள்,
தொல்லை தரும் தேர்வுகள்,
தோள் சாயத் தோழர்கள்,
நட்பின் அர்த்தம் உணர்த்தும் நாட்கள்…
பிறந்தநாள் கொண்டாட்டம்,
பழிவாங்கும் பட்டாளம்,
பிறந்தவன் திண்டாட்டம்,
மற்றவர்க்கோ ஆட்டம் பாட்டம்…
தொடரும் என் கல்லூரி நாட்கள்,
கசக்கி எறிய காகிதம் அல்ல காலம் கடந்து சொல்லும் கல்வெட்டு…
BALAJI.
முதல்நாள் அறிமுகம்,
இடம் அறியா நூலகம்,
உணவுகளை மட்டுமல்லாது உணர்வுகளை உடன் பகிரும் உணவகம்…
தொட்டாச்சினுங்கி சண்டைகள்,
தொல்லை தரும் தேர்வுகள்,
தோள் சாயத் தோழர்கள்,
நட்பின் அர்த்தம் உணர்த்தும் நாட்கள்…
பிறந்தநாள் கொண்டாட்டம்,
பழிவாங்கும் பட்டாளம்,
பிறந்தவன் திண்டாட்டம்,
மற்றவர்க்கோ ஆட்டம் பாட்டம்…
தொடரும் என் கல்லூரி நாட்கள்,
கசக்கி எறிய காகிதம் அல்ல காலம் கடந்து சொல்லும் கல்வெட்டு…
BALAJI.
No comments:
Post a Comment